மட்டகளப்பு இந்துமயான பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம், பதற்றம் தொடர்கின்றது
மட்டக்களப்பில் உள்ள கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் புதைக்கப்பட்டதாக தகவல் வெளிவந்ததை தொடர்ந்து அங்கு பதட்டமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவருகினறார். ஒன்றுகூடிய இளைஞர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்கொலை குண்டுதாரியின் உடல்பகுதிகளை அப்பகுதியில் புதைக்கவேண்டாம் என்று அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
.