Thu. May 21st, 2026

மகளுடன் காதல் மாணவனை தாக்கிய தந்தை கைது!

மகளுடன் காதல் என்பதால் மாணவனை அடித்த தாந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மாணவின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 48வயதுடைய குறித்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் ஹிங்குருவாதொட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகளுடன் இந்த மாணவன்

காதல் கொண்டிருப்பதால் குறித்த மாணவனை சந்தேக நபர் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed