Sat. Dec 7th, 2024

போராட்டத்திற்கு தயாராகும் பல்கலை கல்விசார ஊழியர்கள்!!

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த தீர்மானித்துள்ளனர்.

வேதனம் உள்ளிட்ட பல கோரிக்கைகைள முன்வைத்து 15யிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழ கல்விசாரா ஊழியர்கள் இப்போராட்டத்தினை நடத்த உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்