Thu. May 21st, 2026

போதைப் பொருள் வியாபாாி சிக்கினாா்! சுற்றிவளைத்து கடற்படை அதிரடி.

திருகோணமலை பெக்பே பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபா் ஒருவரை கடற்படையினா் கைது செய்திருக்கின்றனா்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed