Mon. Aug 10th, 2026

போதைப் பொருள் கடத்தல்காரா்களை இலக்குவைத்து பாாிய சுற்றிவளைப்பு!

வல்வெட்டித்துறை- கம்பா் மலை பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரா்களை இலக்குவைத்து இன்று அதி காலை இராணுவத்தினா் பாாிய சுற்றிவளைப்பு தேடுதலை நடாத்தியுள்ளனா்.

அதற்கமைய, குறித்த பிரதேசத்தில், குறிப்பிட்ட சிலரிடம் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடாத்தியதாகவும், இதன்போது இராணுவத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும்

குறித்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed