Sun. Apr 12th, 2026

போதகர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

யாழ் மாவட்ட கிறிஸ்தவ சம்மேளனத்தினரால் யாழ் மாவட்டத்தில் உள்ள போதகர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதியில் உள்ள 150  போதகர்களுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed