Sun. Dec 8th, 2024

பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல்  குறைப்பு 

இன்று 10.09.2019 நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளது.
இந்த அறிவித்தலை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் 2 ரூபாவாலும், சுப்பர் டீசல் 2 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு  அறிவித்துள்ளது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்