Mon. Oct 7th, 2024

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி இன்று பூர்த்தியடைந்திருப்பதாக தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்