Wed. Mar 11th, 2026

புனித தோமையார் ஆலய இளையோரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

பருத்தித்துறை புனித தோமையார் ஆலய இளையோர் மன்ற ஏற்பாட்டில் நடைபெறும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த உயிர் காக்கும் இரத்த தான நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed