புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்டப் போட்டிகள் மின்னொளியில்
புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்டப் போட்டிகள் குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
இன்று 19.08.2019 திங்கட்கிழமை இன்று இரவு7.00 மணிக்கு புத்தூர்
சரஸ்வதி அணியை எதிர்த்து மல்லாகம் நியூ வோரியஸ் அணியும் இரவு 8.00 மணிக்கு அச்சுவேலி
விக்கினேஸ்வரா அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலைஒளி அணியும் மோதவுள்ளன.