Sun. Sep 8th, 2024

புதையல் தோண்டிய 8 பேர் கைது

கலேவெல, றுவன்புர பிரதேசத்தில் புதையல் தோண்டி கொண்டிருந்தபோது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் , சந்தேக நபர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன . சந்தேகநபர்கள் மாதிபொல, நவஹெடிய, கலேவெல ,உடஹோரம்புவ, குருநாகல் அம்பேபுஸ்ஸ,, மாவத்தகமமற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்