புங்குடுதீவு ரஜீவன் கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி அந்த இடத்திலேயே பரிதாப மரணம்!!
புங்குடுதீவு ரஜீவன் கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி அந்த இடத்திலேயே பரிதாப உயிரிழந்துள்ளார்.
யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞன் நேற்றைய தினம் கேரதீவு கடலில் வைத்து இனம் தெரியாத விசஜந்து ஒன்று தீண்டியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜீவன் இருப்பிட சனசமுக நிலையத்தின் விளையாட்டு கழகத்தின் சிறந்த ஒரு வீரர் ஆவார்.