Sun. Sep 8th, 2024

புகையிரத்தை விட்டு இடைநடுவில் பயணிகளுடன் கழன்று சென்ற பெட்டிகள்

பொல்ஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த தொடருந்து ஒன்றின் இரண்டு பயணிகள் பெட்டிகள் ராகமவுக்கும் ஹூனுபிட்டியவுக்கும் இடையில் புகையிரத்தை விட்டு இடைநடுவில் பயணிகளுடன் கழன்று சென்றுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.பின்னர் இந்த இரண்டு பயணிகள் பெட்டிகளும் மீள இணைக்கப்பட்டு மீண்டும் புகையிரதம் கொழும்பை நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்