Mon. Oct 7th, 2024

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராஜசேகர் இன்று காலமானார்

நூறுக்கு மேற்பட்ட சினிமாப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராஜசேகர் இன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இறக்கும் பொழுது  இவருக்கு வயாது 61.

மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம்  உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் தமிழன் , நிகழ்கள் மற்றும் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளதுடன் விஜய் டிவியின்  சரவணன் மீனாட்சி உள்ளிட்ட  பல சின்னத்திரை நாடகங்களிலும் தற்பொழுதும் நடித்துக்கொண்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்