பிரதமர் ரணில் -சஜித் முக்கிய சந்திப்பு இன்று

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இன்று தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக சஜித் ஆதரவாளர்கள் பிரதமர் தரப்பினர் மீது குற்றம் சுமதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது