Mon. May 18th, 2026

பிக் பாஸ் வனிதாவின் பர்சனல் கேரக்டர் -வைரல் வீடியோ.

70 வது நாள் பிக் பாஸில், ஹவுஸ் மேட்ஸை ஓபன் நாமினேஷன் செய்யுமாறு பிக் பாஸ் கூறியிருந்தார். அதன் போது வனிதா கவினை என்ன காரணத்திற்காக சேரனையும், செரினையும் நோமிநெட் பண்ணினாய் என்று வம்பிழுத்தார். கவின் “அவங்க எல்லாம் மற்றவர்கள் செய்த பிழைக்காக கஷ்டப்பட்ட பசங்கள் ஆனால் நாங்க எல்லாம் அப்பிடியில்லை அக்கா அதனாலை தான் நான் அவங்க வெல்லணும் என்று நினைக்கிறன்” என்று கூறினார். அதற்கு வனிதா “நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்று உனக்கு தெரியுமா கவின். எந்த பெண்ணும் படாத கஷ்டம் எல்லாம் பட்டுத்தான் இப்பிடி வந்திருக்கிறேன். வனிதா விஜயகுமார் என்ற பர்சனல் கேரக்டரை எல்லாருக்கும் தெரியும் புதுசாய் நான் இன்புளுவன்ஸ் பண்ண தேவையில்லை” என்கிறார். வனிதா விஜயகுமார் என்ற பர்சனல் கேரக்டர் எப்பிடி என்பதை இந்த வைரல் வீடியோவை பார்த்தா புரிஞ்சிடும்.

 

https://www.facebook.com/adorocollegeofmultimedia/videos/1155125998013553/UzpfSTEwMDAwNDQ3ODI1NjIwMDoxMzMxNTQwNDIzNjcxODg3/

About The Author

Share This:

Leave a Reply

You may have missed