Sat. Nov 2nd, 2024

பிக்குவின் உடல் தகனத்தை எதிர்த்த சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல்!! -நீராவியடியில் சிங்கள காடையர்கள் அட்டகாசம்-

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்படுவதை கண்டித்து அங்கிருந்து எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணி கே.சுகாஸ் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பகீஸ்கரிப்பில் தற்போது இறங்கியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிஸார் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக சிங்கள காடையர்கள் சிலர் சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்