பிக்குவின் இறுதி சடங்கு பிள்ளையாா் ஆலயத்திலா? எதிா்த்து மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
5 years ago
முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை அபகாித்து பௌத்த விகாரை கட்டிய பிக்குவின் இறுதி சடங்கை பிள்ளையாா் ஆலய வளாகத்தில் நடாத்த முயற்சிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த முயற்சியை எதிா்த்து அப்பகுதி மக்கள் இன்று மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனா்.