பாாிய குடிநீா் திட்டம், கப்பூது வெளியில் தொடங்கிவைத்தாா் ஜனாதிபதி.
யாழ்.மாவட்டத்தின் நீா் தேவைகளுக்காக வடக்கு ஆளுநா் சுரேன் ராகவனால் உருவாக்கப்பட்ட வடமராட்சி களப்பு குடிநீா் திட்டத்திற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கப்பூதுவெளி- அந்தணன் திடல் பகுதியில் இந்த குடிநீா் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகளை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா தொடக்கிவைத்தாா்.