பால்மாவின் விலை அதிகரிப்பு, எரிவாயுவின் விலை குறைப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 250 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுள்ளது. இதற்கான அனுமதியை வாழ்க்கை செலவு குழு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இத்தேர் நேரம் 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கும் இந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது