Thu. Jan 23rd, 2025

பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கம் அவர்களின் 60வது நினைவு தின நிகழ்வு

பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கம் அவர்களின் 60வது நினைவு தின நிகழ்வு இன்று கோப்பாய் நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியில் 2012ம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2012.12.22ம் திகதி திரைநீக்கம் செய்யப்பட்ட உருவச் சிலைக்கு இன்று மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்