Sat. Dec 7th, 2024

பாடசாலைகளை மூட அறிவிப்பு!!

தெற்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு உட்பட்ட சகல பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்