Tue. Sep 8th, 2026

பல கோல்களை அடிக்க ஆயத்தமாகும் பிகில்

 

இளைய தளபதி விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். விஜய் இத் திரைப்படத்தில் பெண்கள் அணியின்  கால்பந்தாட்ட பயிற்றுநராக நடிக்கின்றார். அட்லியின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கலை இயக்குநராக முத்துராஜ் காணப்படுகின்றார். தற்போது தனது பிரமாண்டமான செற்கள் அமைப்பதில் பலரது பாராட்டையும் பெறும் முத்துராஜ் பிகில் திரைப்படத்திற்கு மிகப் பிரமாண்டமான ரயில் நிலைய செட் ஒன்னைப் போட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா. தனது நடிப்புத் திறமையால் பலரது மனதையும் கவர்ந்தது தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது நடித்து வரும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.  தற்போது பிகில் திரைப்படத்தில் கதாநாயகியாக உள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் வில்லு திரைப்படம் நடித்து படு தோல்வியடைந்தது. ஆனால் தற்போது சரியான கதையை பார்த்து களம் இறங்குவதால் பல வெற்றிக் கோல்களை போடும் என பிகில்  எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed