Thu. May 21st, 2026

பல்கலைக்கழக மாணவர்களால் பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது. 

யாழ்பாண பல்கலைக்கழக கலைப்பீட  39ம் அணி மாணவர்களினால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒலிவ், சமுத்திரக்கண்ணி, மகிழ் போன்ற பயன்தரு மரங்கள் இன்று  நாட்டப்பட்டன.
இவ் மரநடுகை நிகழ்விற்கு கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சுதாகர், இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி சுகந்தினி சிறீமுரளிதரன், மாணவ ஒழுக்காற்று அதிகாரி கஜன், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிரிசாந், பூங்கா பராமரிப்பு பிரிவு மேற்பார்வையாளர் கருணைநாயகம், 39ம் அணி மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed