பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் முதல்வர் தம்பையா கலைச்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்திகழ்விற்கு முதன்மை விருந்தினராக போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி நரம்பியல் நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன் அவர்களும், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி லோகினி ஆதித்தன் அவர்களும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி கெளரவிக்கவுள்ளார்.