பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

இலங்கை சாரணர் சங்க பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை நடைபெறவிருந்த வருடாந்த பொதுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் 18ம் பிற்பகல் 3 மணிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் பருத்தித்துறை பிரதேச செயலாளரும், பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவருமான சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.