Sat. May 16th, 2026

பருத்தித்துறை மக்களுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடு பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்டது.

கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் இதன்போது துண்டுப்பிரசுரங்களும் எலிக்காய்ச்சலினால் ஆபத்துக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பட்ட குழுவினருக்கு முற்பாதுகாப்பிற்கான “Doxycycline” தடுப்பு மருந்தும் விநியோகப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed