Sat. Apr 11th, 2026

பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலாளர் ம.ப.தயானந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் க.விஜிதரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed