Wed. Jul 16th, 2025

பருத்தித்துறை பகுதியில் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் சற்று முன்னர் மனித எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள பழைய இராணுவ முகாற்கு பின்புறமாக சுமார் 300 மீற்றர் தொலைவில் மணற்காடு சவுக்கு காட்டிற்கு செல்லும் பகுதியிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் வயோதிப ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவருடைய எலும்புக் கூடாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்