Wed. Feb 28th, 2024

பயிலுநர்களுக்கான தரம் 2 பாய்தல் கற்கைநெறியை வடமாகாணத்தில் முதலாவதாக பூர்த்தி செய்தபிரான்சிஸ் பஸ்ரியன் நிஷாந்

உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் சர்வதேச ரீதியாக நடைபெற்ற பயிலுநர்களுக்கான தரம் 2 பாய்தல் கற்கைநெறியை வலிகாம கல்வி வலயம் மானிப்பாய் சென்ற் ஆன்ஸ் றோ.க.த.க.பாடசாலை  உடற் கல்வி ஆசிரியர் பிரான்சிஸ் பஸ்ரியன் நிஷாந் அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

பயிலுநர்களுக்கான தரம் 2 பாய்தல் கற்கை கொழும்பு தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த தரம் 2 பாய்தல் கற்கை நெறியை வடமாகாணத்தில் முதன் முதலாக  சிறப்புச் சித்தி பெற்றவர் என்பதுடன் இவர் தனது தரம் 1 கற்கை நெறியை 2017 ம் ஆண்டு நிறைவு செய்து தற்போது தரம் 2 ற்கு தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்