Wed. Sep 18th, 2024

பயனாளிகளுக்கு பிரதமர் உறுதிகளை வழங்கி வைத்தார்

உடுப்பிட்டி பகுதியில் பலாலியில் இருந்து 1990 ஆண்டு இடம்பெயர்ந்து முகாமில் இருந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு வீட்டுதிட்டத்தை திறந்து வைத்ததுடன் பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரத்தையும் கையளித்தார்.

கரவெட்டி பிரதேச செயலகதினால்  இந்த 18 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் பெருமதியன 18 வீடுகள் காட்டிக்கொடுக்க பட்டது.  இந்த நிகழ்வில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அரச அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்