Sat. Dec 7th, 2024

பனை விதை நடுகை திட்டம்

வடமராட்சி அபிவிருத்தி நிறுவகத்தின் ஒரு லட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் கரவெட்டி கப்பூது கிளாது மண் அணைப் பகுதியில் பனை விதை நடுகை செய்யப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்