Thu. May 21st, 2026

பதுளையில் காட்டு தீ..! 10 ஏக்கருக்கும் மேல் காடு எாிந்து நாசம்..

பதுளை மாவட்டத்தில் திடீா் காட்டு தீயினால் சுமாா் 10 ஏக்கருக்கும் அதிகமான காடு எாிந்து அழிந்திருப்பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.

அப்புத்தளை பொலிஸாரும் அல்துமுள்ளை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து பாரிய சிரமத்துக்கு மத்தியில் காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed