Sat. Apr 11th, 2026

நேற்று மேலும் 82 COVID-19 தொடர்பான இறப்புகள்

நேற்று (23) மேலும் 82 COVID-19 தொடர்பான இறப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோரோனோ காரணமாக இடம்பெற்ற மொத்த இறப்பு எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 31 பெண்களும் 51 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 61 பேரும், 21 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

30 வயதிற்குட்பட்ட இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

About The Author

Share This:

Leave a Reply

You may have missed