Sun. Oct 24th, 2021

நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தால் பயன்தரு மரங்கள் வழங்கி வைப்பு

கொச்சிக்கடை  லயன்ஸ் கழகம் மற்றும் யாழ்ப்பாணம் லயன்ஸ் கழகம் இணைந்த செயற்திட்டத்தில் பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரால்  முதற்கட்டமாக அல்வாய் வடக்கு (J/400) கிராம அலுவலர் பிரிவில்
வசித்து வரும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 10  பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்