நெல்லியடி முடக்காடு பகுதியில் களவு

வெள்ளி கிழமை விடிய காலை ஜந்து மணியளவில் நெல்லியடி மூடக்காட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 09 பவுண் நகைகள் கழவுபோய் உள்ளது காப்பு 03 பவுன் சங்கிலி 03 பவுண் கைய் செயின் மோதிரம் மற்றும் பென்ரன் 1500 பணம் களவு போய் உள்ளது நெல்லியடி பொலிஸ்சில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு உள்ளது