Sat. Sep 7th, 2024

நெல்லியடி மீன் சந்தையில் மயிர்கொட்டி தொல்லை, அவதியுறும் மக்கள்

நெல்லியடி மீன்சந்தைக்குள் மயிர்க்கொட்டிகள் எங்கு பார்த்தாலும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மீன்விற்பனை செய்யமுடியாது எனகூறுகின்றார்கள். இதனால் பொது மக்கள் மீன்வாங்க செல்பவர்களும் மயிர்க் கொட்டிகடிக்கு ஆளாகின்றனர். மீன்சந்தையை சுகாதார உத்தியோத்தர்களும் கவனம் எடுப்பது இல்லை. வடமராச்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மீன் சந்தைக்கு புதிதாக ஒரு  கட்டிடம் கட்டி ஒருவருடத்துக்கு மேல்பூட்டி வைத்து உள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்