நெல்லியடி மத்திய மகாவித்தியாலய பரிசளிப்பு விழா
யா /நெல்லியடி மத்திய கல்லூரியில் கடந்த 21 செப்டெம்பர் 2019, சனிக்கிழமை அன்று 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவானது கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக Dr.S.பாலகுமார் – சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பரிசில்கள் வழங்கி சிறப்பித்தார்