நெல்லியடி பஸ் நிலையத்தில் ஒருவர் கஞ்சாவுடன் கைது
திங்கள் இரவு 06 மணியளவில் நெல்லியடி பொலிசருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் படி நெல்லியடி பஸ் நிலையத்தில் வைத்து 950 கிராம் கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று நிதிமன்றத்தில் முன்நிலைபடுத்தபட்டு சிறையிலடைக்கப்பட்டார் என தெரியவருகின்றது