Sun. Dec 8th, 2024

நெல்லியடி பகுதியில் களவு மற்றும் வன்முறை, ஒருவர் காயம், 4 பேர் கைது

இன்று அதிகாலை  நெல்லியடி கொடிகாமம் வீதியில் அருகாமையில் உள்ள வீட்டில் களவு போய் உள்ளது. வீட்டின் பின்பக்கம் சென்று தண்ணீர் மோட்டர் மற்றும்  சயிக்கிளை  களவு எடுத்து கொண்டு சென்று உள்ளர்கள். வீட்டு உரிமையாளர் நெல்லியடி பொலிசில் முறைபாடு பதிவு செய்து உள்ளர். நெல்லியடி பொலிசர் மோப்ப நாயுடன் தற்பொமுது தேடிவருகிறர்கள்

இதே நேரம் இன்று புதன் கிழமை இரவு 06 மணியளவில் நெல்லியடிக்கு அருகாமையில்  கரவெட்டி மேற்கு இராசாகிராமத்தில் எல்லை சண்டை எற்பட்டதால்  ஒருவருக்கு போத்தில் உடைத்து குத்தபட்டு மந்திகை வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். நெல்லியடி பொலிசர் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்