Mon. Oct 7th, 2024

நெல்லியடியில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம் மீட்பு

இன்று கரவெட்டி மேற்கில் நெல்லியடி குற்ற தடுப்பு பொலிசார்  மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட   160,   கால் (1/4)போத்தல்சாரயம் பிடிபட்டு உள்ளது.  இதன் போது ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுஉள்ளர்.  இந்த சட்ட விரோத பதுக்கல் நடவடிக்கை தொடர்பாக நெல்லியடி குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்