News செய்திகள் நெல்லியடியில் எரிபொருள் வழங்கல் ஆரம்பம் 7 days ago கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கல் ஆரம்பிகாகப்பட்டுள்ளது. பல நாட்களாக எரிபொருள் வரும் என எதிர்பார்த்து காத்து நின்ற மக்கள் இன்று எரிபொருள் வழங்கும் வாகனம் வருகை தரும் போது தேங்காய் உடைத்து வரவேற்றனர் Raja See author's posts Share This: Continue Reading Previous இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம்Next வடமராட்சி வலய எறிபந்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி இரு பிரிவுகளில் சம்பியன் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.