நூல் ஆசிரியர் ந.அரியரத்தினம் என்பவரினால் எழுதப்பட்ட “சந்நிதியில் சித்தர்கள்” எனும் நூல் வெளியீடு

நூல் ஆசிரியர் ந.அரியரத்தினம் என்பவரினால் எழுதப்பட்ட “சந்நிதியில் சித்தர்கள்” எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் பிரதம குரு ஆ.சிவசண்முக ஐயர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.