Wed. Sep 18th, 2024

நூற்றாண்டு விழா கரப்பந்தாட்ட போட்டிகள் நாளை

அரியாலை சரஸ்வதியின் நூற்றாண்டு விழா கரப்பந்தாட்ட போட்டிகள் நாளை காலை 8.30மணி முதல் குறித்த கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
காலை 8.30 மணிக்கு
அரியாலை ஐக்கியம் அணியை எதிர்த்து இளவாலை  சிவானந்தா அணியும்
9.30 மணிக்கு ஆவரங்கால்
இந்து இளைஞர் அணியை எதிர்த்து  மட்டுவில் மோகனதாஸ் அணியும்
10.15 மணிக்கு கிளிநொச்சி புதிய பாரதி அணியை எதிர்த்து  அரியாலை ஐக்கியம் அணியும்
11 மணிக்கு புத்தூர் கலைமதி அணியை எதிர்த்து  மன்னார் ஜின்னா அணியும் ,11.45 மணிக்கு புத்தூர் வளர்மதி எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி அணியும்
பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி புதிய பாரதி அணியை எதிர்த்து இளவாலை சிவானந்தா அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்