நீா்வேலியில் நடந்த விபத்து, தாய் மற்றும் மகள் படுகாயம்.
யாழ்.நீா்வேலி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது ஹயஸ் வாகனம் மோதியதில் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனா்.
வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ பிரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது ஆட்டோவில் இருந்த தாய் மற்றும் மகள்
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.