Sat. Apr 11th, 2026

நீாில் மிதக்கும் கல் இலங்கையில் கண்டு பிடிப்பு.

பதுலு ஓயாவிலிருந்து மிதக்கும் கல் ஒன்றினை ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் பௌத்த பிக்குகள் கண்டுபிடி த்திருக்கின்றனா்.

சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய இந்த கல்லை கண்டுபிடித்த தேரர்கள் கல்லை எடுத்து வந்து விகாரைக்கு அருகில் அமைந்துள்ள குட்டை ஒன்றில் போட்டுள்ள நிலையில்

அந்த கல் மிதக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நீரில் மிதக்கும் இந்த அற்புதமான கல்லை பார்வையிட பிரதேச மக்கள் இன்று காலை தொடக்கம் பெருமளவில்

வருகை தருகின்றனமை குறிப்பிடத்தக்கது. இந்த கல் எந்த வகையான கல் என்பது தொடர்பில் சரியாக தெரியாத நிலையில்,

கல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முழு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக விகாரையின் விகாராதிபதி வண. தல்தென தம்மவங்ச தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed