Thu. Oct 8th, 2026

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூர்யா – காஜல் அகர்வால் இணைகிறார்கள்.

சூர்யா காஜல் அகர்வால் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உத்தியோகபூர்வ அறிவிப்பு அண்மையில் இடம் பெறவுள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ளனர். முன்னணி ஹீரோக்களுடன் வெற்றி படங்களை கொடுத்து வரும் காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியுடன்  வெளிவந்திருக்கும் “கோமாளி” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
காஜல் அகர்வால் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2, படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிறுத்தை சிவா படத்தில் சூர்யா காஜல் அகர்வால் மீண்டும் இணையவுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed