நீச்சலுடையில் கவர்ச்சியாக மலையேறும் அமலாபால்
அமலாபால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் மலையேறும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். சாகச விளையாட்டுகள் என்றால் அமலாபாலுக்கு மிகவும் பிரியம் போல் உள்ளது.
இவர் கடைசியாக ஆடை இல்லாமல் நடித்தது கூட இவரின் தைரியத்தின் ஒரு வெளிப்பாடே. இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் எல்லாத்திலும் ஒரு கரை காணவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் போல் உள்ளது. இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் முடிந்தவுடன் அமலாபாலுக்கு திருமணம் நடக்கப்போவதாக வதந்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரோ நீச்சல் உடையில் மலையேற்றுவதிலேயே கூறிய உள்ளார்.
ஆமா நீச்சலுடைக்கும் மலையேறுவதற்கும் என்ன தொடர்பு? இது அமலாபாலுக்கு தன வெளிச்சம்