Sat. Sep 7th, 2024

நாளை வடமராட்சியில் மின்வெட்டு இடங்கள்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை
2023-08-03 வியாழன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் வடமராட்சி பிரதேசத்தில்
கப்பூது, தில்லையம்பலம், யாக்காரு நூலகம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் எல்லப்பர்மருதங்குளம், ஆசிக்குளம், கற்குளம் (சிதம்பரபுரம்), கூமரசங்குளம் மாதா கோவிலடி, கோவில்குளம் 10ம் ஒழுங்கை, மதுரநகர் கல்நாட்டினகுளம், பெரியகூமரசங்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களிலும்
2023-08-04
வெள்ளி
காலை 09:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை
கிளிநொச்சி பிரதேசத்தில்
அம்பகாமம், அம்பகாமம் மொபிட்டல் கோபுரம், டயலொக் கோபுரம் -ஒலுமடு, கற்கிடங்கு, நீதிபுரம், ஒலுமடு, பழம்வேலி வயல் வீதி, பெரிய புளியங்குளம் (தட்சை அடம்பன் ), புலிமெச்சினாதிகுளம், புதியநகர் (தட்சை அடம்பன்), தட்சை அடம்பன் (கரிப்பட்டமுறிப்பு) ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்