Sat. Apr 11th, 2026

நாளை யாழ், கிளிநொச்சி பிரதேசங்களில் மின் வெட்டு

நாளை 17.10.2021 ஞாயிறு காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழ் பிரதேசத்தில்
இணுவில் , மருதனார்மடம் சந்தை , பாலாவோடை , விஜிதா அரிசி ஆலை , கோண்டவில் புகையிரத நிலைய வீதி , மாப்பியன் , சுதுமலை , பத்தனை , தாவடி , உப்புமடம் ஆகிய இடங்களிலும் ,
கிளிநொச்சி பிரதேசத்தில்
தேவிபுரம் 18 வது வி.ஐ.ஆர் இராணுவ முகாம் , இரணைப்பாலை 68 ம் பிரிவு இராணுவ முகாம் , இரணைப்பாலை 68 வது பிரிவு – டயலொக் கோபுரம் , தேவிபுரம் , தேராவில் 683 ம் பிரிவு இராணுவ முகாம் , வெள்ளப்பள்ளம் சந்தி , டயலொக் கோபுரம் வள்ளிபுனம் , புதுக்குடியிருப்பு , இடைக்காட்டு சந்தி, இனிய வாழ்வு இல்லம் , இருட்டுமடு , குறவில் , மூங்கிலாறு வடக்கு , சுதந்திரபுரம் , தேராவில் , உடையார்கட்டு , உடையார்கட்டு பாடசாலையடி , வள்ளிபுனம் , வெள்ளப்பள்ளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed